சூடான செய்திகள் 1

பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 26 பேருக்கு பதவி உயர்வு

(UTV|COLOMBO)-பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 26 பேர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக இலங்கை பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம்: உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்புதான் என்ன?

வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் காலம் இன்றுடன் நிறைவு

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது