உள்நாடு

பிரதமர் ஹரிணியை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்த காத்தான்குடி மாணவி பாத்திமா நதா

காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணித்த 14 வயது மாணவி பாத்திமா நதா இன்று (14) காலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்தார்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதித்துள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்குமாறும் கோரி குறித்த மகஜரை அவர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளித்துள்ளார்.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு

பிரதமர் தினேஷ் பசில் ராஜபக்சவை சந்தித்தார்

பெசில் ராஜபக்ஷ தலைமையில் பெரமுனவின் கட்சிக் கூட்டம் ஆரம்பம்