அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணிக்கும் சர்வதேச இரட்சிப்புப் படைத் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும், இரட்சிப்புப் படையின் (சால்வேஷன் ஆர்மியின்) சர்வதேசத் தலைவர்களான ஜெனரல் லிண்டன் பக்கிங்ஹாம் மற்றும் ஆணையர் பிரான்வின் பக்கிங்ஹாம் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

இச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மீட்புப் படையின் தளபதி கேணல் நிஹால் ஹெட்டியாராச்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நாளை முதல் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிப்பு

வாக்குமூலத்தில் சூத்திரதாரி பெயரை கூறாத மைத்திரி !

பாணின் புதிய விலை இதோ!