வகைப்படுத்தப்படாத

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றுள்ளார்

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.

இன்று அதிகாலை அவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இருந்து, இந்தியாவின் பெங்களுர் நோக்கி பயணித்தார்.
அவர் டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் கர்நாடகாவின் கொள்ளுர் – சிறி மூகாம்பிகை ஆலயத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அதேநேரம் பிரதமர் எதிர்வரும் 23ம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ள உலக மின்வெளி மாநாடு ஒன்றிலும் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

தொடரூந்து சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்

තැපැල් සේවක වර්ජනය ක්‍රියාත්මකයි

கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று