உள்நாடுபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து செயற்படுவார் by April 3, 202237 Share0 (UTV | கொழும்பு) – பிரதமர் தொடர்ந்து செயற்படுவார் மற்றும் அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு வழங்கியுள்ளனர் என தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.