அரசியல்உள்நாடு

பிரதமர் தினேஷ் குணவர்தன இராஜினாமா

பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதற்கான கடிதத்தை ஏற்கனவே தாம் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரோஹிதவுக்கு வழக்கில் இருந்து விடுதலை

ராஜிதவை கைது செய்யுமாறு பிடியாணை [VIDEO]

தனியார் நிகழ்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை