சூடான செய்திகள் 1

இன்று பிரதமருடன் விஷேட கலந்துரையாடல்

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று(06) முற்பகல் 10.30 அளவில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் புதிதாக உருவாக்கப்படவுள்ள கூட்டமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்ட்புகின்றன.

Related posts

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டபொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் பணியில்…

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஞானசார தேரர் சிறைச்சாலையில் இருந்து வெளியேறினார்

வெடி பொருட்களுடன் ஒருவர் கைது