உள்நாடு

பிரதமரின் கடிதத்திற்கு எதிர்கட்சித் தலைவர் பதில் கடிதம்

(UTV | கொழும்பு) –  புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கடிதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார்.

ராஜபக்ஷர்கள் இல்லாத அரசாங்கம் அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் தனது கடிதத்தில் பிரதமருக்கு அதனை நினைவூட்டியுள்ளார்.

புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர், பொருளாதாரம் தொடர்பில் எடுக்கப்படும் சரியான தீர்மானங்களுக்கு புதிய அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும் என பிரதமரிடம் அறிவித்துள்ளார்.

No description available.

 

Related posts

ஆறாத் துயருடன் இரு வருடங்கள் பூர்த்தி

கோர விபத்தில் பலியான இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த!

தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்