உள்நாடு

பிரதமரால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், விசேட கூட்டமொன்றுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். 

அலரிமாளிகையைில் எதிர்வரும் திங்கட்கிழமை (04) இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சபாநாயகரின் தடை உத்தரவுடன் சபை மீண்டும் ஆரம்பம்!

மின் தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

யாழ்ப்பாணத்தில் மாடியில் இருந்து குதித்த 14 வயதுடைய பாடசாலை மாணவி – நடந்தது என்ன

editor