உள்நாடு

பிரதமரால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து இலங்கையில் தங்யிருப்பவர்களுக்கு வழங்கப்படும் புலம்பெயர் கொடுப்பனவினை புலம் பெயர்ந்தவர்கள் அவர்களின் நாட்டிற்கு அனுப்பிவைப்பதனை மட்டுப்படுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.  

Related posts

உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம்: உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்புதான் என்ன?

மது விற்பனையில் வீழ்ச்சி

40ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்