உள்நாடு

பின்னவலை யானைகள் சரணாலயத்துக்கு பூட்டு

(UTV | கேகாலை) – பின்னவலை மிருகக் காட்சிசாலை மற்றும் பின்னவலை யானைகள் சரணாலயம் என்பனவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட தற்காலிகமாக தடை விதிக்க வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், சுற்றுலா பயணிகளுக்காக இவை மூடப்பட்டிருந்தாலும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமைச்சரவையை கலைத்து, காபந்து அரசை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோாிக்கை

SLMC எம்பி பதவியை இழக்கும் நஸீர் அஹமட்!

வெலி ஓயாவில் நீராடச் சென் காணாமல்போன இருவரின் சடலங்கள் மீட்பு