சூடான செய்திகள் 1

பிணைமுறி மோசடி விவகாரம்; தொலைபேசி உரையாடல் அறிக்கை பெற உத்தரவு

(UTV|COLOMBO)-பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் எலோசியஸ், அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் ஆகிய தரப்பினருடன் தொடர்பு வைத்திருந்த நபர்களின் தொலைபேசி உரையாடல் சம்பந்தமான அறிக்கையை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு ​தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஜனாதிபதிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வருமாறு அழைப்பு

முடிவை மாற்றுங்கள்.” அரசுக்கு அமைச்சர் ரிஷாட் காட்டமான செய்தி!!!

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டபொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் பணியில்…