உள்நாடு

பிட்கொய்ன் Bit coin நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வா?

(UTV | கொழும்பு) –  பிட்கொய்ன் Bit coin நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வா?

தற்போதைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பிட்கொய்ன் Bit coin பாவனை பொருத்தமானது என கோடீஸ்வர முதலீட்டாளரான பில் டிரேப்பர் முன்வைத்த யோசனைக்கு மத்திய வங்கியின் ஆளுநர் பதிலளித்துள்ளார்.

( இலங்கையில் ) இந்த நாட்டில் பிட்கொயின் பயன்பாடு 100% யதார்த்தம் இல்லை என்றும் நெருக்கடி மேலும் மோசமடையலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை மத்திய வங்கி இந்த விடயத்தை பரிசீலிக்க இன்னும் தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இதுவரை 895 கடற்படையினர் குணமடைந்தனர்

சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவம் – கைதான இலங்கையர்கள்.

இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்து.