கேளிக்கை

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அந்த பிரபலம் யார்?

(UTV|INDIA)-கடந்த வருடம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகம் வரவேற்பு பெற்றது பிக்பாஸ்.இந்நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் நிறைய பிரச்சனைகள் வந்தாலும் இறுதியில் ஹிட் நிகழ்ச்சியாக அமைந்தது.

அடுத்து இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஜுன் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது சீசனை தொகுத்து வழங்க இருப்பது சூர்யா, அரவிந்த் சாமி என நடிகர்கள் பெயர் இடம்பெற்றது. ஆனால் தற்போது வந்த தகவல்படி, கமல்ஹாசனே   இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்ச்சி அவரின் அரசியல் பிரவேசத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது என்று கூட கூறலாம்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

செல்வராகவனின் மரண மொக்கை ஓடிடியில்

தனது காமெடிக் கூட்டணியுடன் மீண்டும் இணைந்த விஷ்ணு விஷால்

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இலங்கையில்