கிசு கிசுகேளிக்கை

பிகில் வில்லன் இவரா?

 

(UTV|COLOMBO)-  லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பிகில் படத்தில் வில்லன் வேடத்தில் அர்ஜுன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விளையாட்டை மையப்படுத்திய இப்படத்திக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். எதிர்வரும் தீபாவளிக்கு குறித்த திரைப்படம் வெளியாகவுள்ளது.

Related posts

சமந்தா நடிக்க கணவர் தடையா?

இலங்கையில் உலக அழகி போட்டிகள்…

வெள்ளவத்தை பிரதேச மக்களுக்கான அறிவுறுத்தல்