உள்நாடுவணிகம்

பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானில் இருந்து வருடாந்தம் 6000 மெட்ரிக் தொன் பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வடக்கில் பாடசாலை தவணைப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடக்குமா – ஜோன் குயின்ரஸ்.

மேல்மாகாணத்தில் புகையிரதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!