வணிகம்

பாவனைக்கு உதவாத அரிசி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – பாவனைக்கு உதவாத அரிசி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து சுமார் 2000; வியாபார நிலையங்களில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 14 மில்லியன் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

எதிர்காலத்திலும் இவ்வாறான சுற்றிவளைப்புக்கள் இடம்பெறும் என்று நுகர்வோர் அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

கொரோனா கண்டறிய Self Shield

55 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும்