சூடான செய்திகள் 1வணிகம்

பால்மா விலைக்கு புதிய சூத்திரம்…

(UTV|COLOMBO)  இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைக்கு புதிய சூத்திரம் ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சர் பி.ஹரிசனால் முன்வைக்கப்பட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

எழுபது கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

போதைபோருளுடன் சட்டத்தரணி உள்ளிட்டமூவர் கைது

நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு