உள்நாடுவணிகம்

பால் மாவுக்கான விலைகள் குறைப்பு

(UTV|COLOMBO) – இன்று(09) முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் 1 கிலோ கிராம் பால் மாவின் விலை 40 ரூபாவாலும், 400 கிராம் பால் மாவின் விலை 15 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

குழந்தைகளின் வாகனத்தில் ஏறிய கெஹலியவால் சர்ச்சை

14 நாட்களுக்குள் உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றா விட்டால் அபாராதம்!

இன்று மேலும் பலருக்கு கொவிட் உறுதி