உள்நாடு

பால் தேநீர் விலையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – பெட்ரோல் விலை குறைந்துள்ள போதிலும் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை குறையவில்லை என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் ஏனைய சேவைகளின் விலைகள் குறைக்கப்பட்டால் மாத்திரமே பால் தேநீர் உள்ளிட்ட உணவு மற்றும் பானங்களின் விலைகளை குறைக்க முடியும் என அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Related posts

ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

மற்றுமொரு கிராம சேவகர் பிரிவு முடக்கம்

எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் – மஹிந்த