சூடான செய்திகள் 1

பாராளுமன்றில் வாக்கெடுப்புக்கு ஆதராவாக 121 வாக்குகள்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பு இன்று (23) நடைபெற்றது.

குறித்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் வாக்கெடுப்புக்கு ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

 

 

 

Related posts

தொடரும் பெண் கைதிகளின் போராட்டம்…

யாழில் கைப்பற்றப்பட்ட 7 ஆயிரத்து 420 லீற்றர் எதனோல்

புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…