உள்நாடு

பாராளுமன்றம் செப்டம்பர் 20 வரை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – ஐக்கிய இராச்சியத்தின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் நினைவாக இலங்கை பாராளுமன்றம் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியது.

பின்னர், செப்டம்பர் 20 செவ்வாய்க்கிழமை வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி தலதா மாளிகைக்கு

விபத்தில் படுகாயமடைந்த உபபொலிஸ் பரிசோதகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பொரளை : 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா