உள்நாடு

பாராளுமன்றம் காலை கூடியது

(UTV | கொழும்பு) –  பாராளுமன்றம் இன்று (19) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இந்த வாரத்திற்கான பாராளுமன்ற சபை அமர்வை 2 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு நேற்று(18) நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

4 பாராளுமன்ற உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

மேலதிகமாக மற்றுமொரு கால அட்டவணை அறிமுகம்

தமிழ் தலைவர்கள் ஜனாதிபதிக்கு தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – வியாழேந்திரன்.

அலுவலக நேரம் தொடர்பிலான அறிக்கை இன்று கையளிக்கப்படும்