சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் ஐந்தாம் திகதி கூடுகிறது

(UTV|COLOMBO)-எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாக என ஜனாதிபதி அறிவித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற பல்கலைகழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

வர்த்தக நிலையம் ஒன்றில் திடீர் தீப்பரவல்

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு