சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று (27) காலை கூடுகிறது

(UTV|COLOMBO) பாராளுமன்றம் இன்று (27) காலை  10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

மேற்படி இன்றைய அமர்வின்போது அவரசகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தமை தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளது.

அதற்கான வாக்கெடுப்பு இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

புத்தளத்தில் இன்று(15) ஹர்த்தால்..

நண்பகல் 12 மணி வரை பதிவான வாக்குப்பதிவு

இலங்கை அகதிகள் குண்டு பல்பு பயன்படுத்த தடை