உள்நாடு

பாராளுமன்றமும் மூடப்பட்டது

(UTV | கொழும்பு) – பாராளுமன்றம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என பிரதிப் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

அதற்கமைய இன்றும் நாளையும் பாராளுமன்றம் மூடப்படவுள்ளதோடு பாராளுமன்ற வளாகம் முழுவதும் தொற்று நீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், இந்த வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகள் எதுவும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையாற்றும் 10 பேருக்கு கொரோனா

சாந்தனுக்கு கிளிநொச்சியில் பிரத்தியேக இடத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!

சிவனொளிபாத மலையில் 150 இளைஞர்கள் கைது