சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தை கூட்டும் தீர்மானத்தை வரவேற்கிறோம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை எதிர்வரும் 5ஆம் திகதியன்று கூட்டுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்பதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், தமது கட்சிக்கு 124 உறுப்பினர்கள் உள்ளதாகவும் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மேலும் 63 பேர் பூரண குணம்

இந்நாள் பிரதமர் கடமைகளைப் பொறுப்பேற்றார்…

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய சதொச நிறுவனம் தயார்