சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக வர்த்தமானிக்கு எதிரான மனு மீதான விசாரணை ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதன்போது மனு மீதான தனது தரப்பு அறிக்கையை சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய சற்றுமுன்னர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

 

 

 

 

Related posts

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வு

நுவரெலியாவில் குதிரை பந்தயம்

மரம் வெட்ட பயன்படுத்தும் இயந்திரத்தை இறக்குமதி செய்ய தடை