சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற முறுகல் நிலை-சபாநாயகர் கவலை

(UTV|COLOMBO)-இலங்கை பாராளுமன்றம்  , உலக பாராளுமன்றங்களின், முன்னுதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற முறுகல் நிலைகள் தொடர்பில் அவர் இதன்போது தமது கவலையையும் வெளிப்படுத்தினார்.

 

Related posts

காலநிலையில் மீண்டும் மாற்றம்

அடை மழை காரணமாக வீதி தாழிரக்கம்

அமைச்சரவை இன்று மறுசீரமைக்கப்படவுள்ளது