அரசியல்உள்நாடு

பாராளுமன்றத் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய காலி மாவட்ட சுயேட்சை குழு

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக காலி மாவட்டத்தின் சார்பில் சுயேச்சைக் குழுவொன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக காலி மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. ஆர். விஜயகுமார தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டத்தில் 10 தேர்தல் தொகுதிகள் இருந்தாலும், மக்கள் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 9ஆகும்.

அதற்கு 12 பேர் கொண்ட வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 9 பேர் குணமடைந்தனர்

சங்கு சின்னத்தில் களமிறங்க தீர்மானம் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

editor

மாணவர்களுக்கான இலவச கல்வி நடவடிக்கை