உலகம்

பாராளுமன்றத் கலைத்த பிரான்ஸ் ஜனாதிபதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

பெரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சில வாரங்களுக்கு முன்னர் இரண்டு சுற்றுகளாக வாக்கப்பதிவு நடத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இஸ்ரேல் – ஸமாஸ் மோதல் – அவசர சந்திப்புக்கு ஐ.நா அழைப்பு.

சிக்கியது கொள்கலன் கப்பல் : ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 40 கோடி அமெரிக்க டாலர் நட்டம்

whatsapp இல் புதிய வசதி அறிமுகம்