உள்நாடு

பாராளுமன்ற கொத்தணி : பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகின

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் முடிவுகளில் 15 பேரின் பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 15 உறுப்பினர்களின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளதுடன், அவர்களில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை 6ம் திகதி இவர்களுக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சபைத் தலைவர் மற்றும் பிரதம கொறடா நியமனம்

Just Now : வசந்த முதலிகே கைது : களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் பதற்றம்

வட, கிழக்கு மக்கள் ரணிலுக்கே ஆதரவு – எஸ்.பி.திஸாநாயக்க.