உள்நாடு

பாராளுமன்ற பார்வையாளர்கள் பகுதிக்கு தற்காலிக பூட்டு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற பார்வையாளர்கள் பகுதியை தற்காலிகமாக மூடி வைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட் – 19 தொற்று அச்சம் காரணமாக சுகாதார அதிகாரிகள் பிறப்பித்த வழிகாட்டல்களுக்கு அமைவாக மேலதிக அறிவிப்பு வரும் வரையில் பார்வையாளர்கள் பகுதியை மூடிவைப்பதற்கு நேற்றைய(10) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ள சபாநாயகர் பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.

Related posts

ரஷ்யாவின் உறவினை உடைக்கும் தற்போதைய இலங்கை அரசு – மைத்திரி சாடல்

BREAKING NEWS – மாவை சேனாதிராஜா காலமானார்

editor

உப்பு உற்பத்தி 40 வீதத்தால் குறைந்தது – இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

editor