அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு – வாசுதேவ நாணயக்கார

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஆதரவை வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

அந்த முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதியின் சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

அத்தியாவசிய 237 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

முட்டை – கோழி இறைச்சி விலைகளில் மாற்றம்