உள்நாடு

பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை உணவுகளின் விலையும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிற்றுண்டிச்சாலையில் குறைந்தபட்ச விலையில் உணவுப் பார்சல் வழங்க 50 உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், இது குறித்து அவைக் குழுவில் முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் கூறினார்.

Related posts

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை

editor

அடுத்த புதிய கட்சி மஹிந்த தலைமையில் !

ஜனாதிபதி ஆணைக்குழுவில் C.D விக்ரமரத்ன முன்னிலை