உள்நாடு

பாராளுமன்ற சபை அமர்வு 3 மணி வரை ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு)- பாராளுமன்ற சபை அமர்வு இன்று(20) பிற்பகல் 3.00 வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

9 வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 9.30 மணி அளவில் ஆரம்பமானது

இந்நிலையில், 9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.

பின்னர் பாராளுமன்றம பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Related posts

அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றில் விவாதத்திற்கு

பால் மா விலையும் உயரும் சாத்தியம்

எதிர்வரும் 07ம் திகதி ‘கருப்பு ஞாயிறு’