உள்நாடு

பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட கூட்டம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று(13) இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள பிரேரனைகள் மற்றும் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் ஆகியன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனவரி முதல் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – சுசில் பிரேமஜயந்த

editor

பணி நீக்கம் செய்யப்பட்ட உழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஒப்பந்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் புதிய சட்டம்