கிசு கிசு

பாராளுமன்ற உறுப்பினர்களது பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கப்பட்ட இரண்டு மெய்ப்பாதுகாவலர்களை மாற்றுமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (05) முதல் தலா மூன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளின் பாதுகாப்பு குறித்த பகுதி பொலிஸ் மா அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

காதலில் விழுந்த கிரிக்கெட் வீரர் பும்ரா?

பேஸ்புக் தடை செய்யப்படுமா?

29 நாட்களுக்கு பின்னர் பிரேதத்தில் கொரோனா POSITIVE