உள்நாடுபாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவுக்கு பிடியாணை by February 17, 2020February 17, 202041 Share0 (UTV|கொழும்பு) – நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(17) பிடியாணை பிறப்பித்துள்ளது.