அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று (26) உத்தரவிட்டுள்ளார்.

பேஸ்லைன் வீதியில் 22.03.2021 வாகன விபத்தை ஏற்படுத்தி சாரதியை தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகத்திற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்ச்சியாக நீதிமன்றங்களைத் தவிர்த்து வருவதனால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

Related posts

“அடுத்த ஆண்டு மற்றுமொரு பொருளாதாரப் பேரழிவு”

வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளின் பட்டங்களை அங்கீகரிப்பது குறித்து விசேட கவனம்!

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்