உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார சத்திய பிரமாணம்

(UTV | கொழும்பு) –  இராஜினாமாவால் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட லலித் வர்ண குமார, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னிலையில் இன்று(01) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 

Related posts

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அலுவலகம் விரைவில் !

உரிய தீர்வின்றேல் சர்வதேச நீதிமன்றினை நாடுவோம் [VIDEO]