வகைப்படுத்தப்படாத

பாராளுமன்ற அமர்வு இன்று

(UDHAYAM, COLOMBO) – பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடுகின்றது.

இன்றைய அமர்வின் போது இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளைகள் மற்றும் இறக்குமதி , ஏற்றுமதி கட்டுப்பாட்டுச்சட்டத்தின் கீழான கட்டளைகள் குறித்த விவாதம் இடம்பெறும்.

Related posts

உரத்தை விநியோகிக்க விரிவான நடவடிக்கை

கனேடிய பிரதமர் இந்தியா விஜயம்

அரச அளவையாளர்களின் போராட்டம் தொடர்ந்தும்?