உள்நாடுசூடான செய்திகள் 1

பாரத பிரதமர், ஜனாதிபதி கோட்டாபயவிற்கு பாராட்டு

(UTV | கொழும்பு) –  இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடிக்கும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த உரையாடல் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்திய பிரதமர் கோட்டாபய ராஜபக்ஸவை தெளிவான சிந்தனையாளர் மற்றும் கடுமையாக முடிவெடுக்கக் கூடியவர் என இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடி பாராட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

`சைனோஃபாம்` இரண்டாவது `டோஸ்` ஞாயிறன்று

மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு

கிளைபோசேட் தடையை நீக்க அரசு தயார்