சூடான செய்திகள் 1

பாதுகாப்புப் பிரிவினருக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருப்பதாக இராஜாங்க அமைச்சர்

(UTV|COLOMBO) பியகம ஸ்ரீ புண்ணியவர்த்தனாராம விஹாரையில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர்  ஊடகத்துறை அமைச்சரும் இராஜாங்க அமைச்சர் றுவன் விஜேவர்த்தன ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பும் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

வட்டி விகிதங்கள் குறைப்பு – இலங்கை மத்திய வங்கி

ஜனாதிபதி மாளிகையை பல்கலைக்கழகங்களாக மாற்றுவோம் – சஜித் உறுதி

ஜனாதிபதி மாளிகையில் விசேட இப்தார் நிகழ்வு