வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிதி உதவியாக 10,000 ரூபா

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

அதன்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபா படி அவசர நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

“Youth must act responsibly with their vote” – Dilum Amunugama

“No patients of Dr. Shafi have come forward for tests in sterilization case” – Health Ministry

தமிழர்களுடைய உணர்வுகளை மழுங்கடிக்கின்ற மிகவும் ஆபத்தான காலம்: சிறீதரன்