உள்நாடு

பாணின் விலை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – பாண் ஒன்றின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

450 கிராம் பாண் ஒன்றின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்த நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை நாளை  வெளியிடுவார் – ரோஹித

‘ஆசியாவின் ராணி’ தொடர்பான கலந்துரையாடல் இன்று

வரவு-செலவுத் திட்டம் 2021