சூடான செய்திகள் 1பாடசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது by May 25, 201944 Share0 (UTV|COLOMBO) பதுரலிய பிரதேசத்தில் பாடசாலையொன்றிற்கு அருகில் கைக்குண்டுகளை விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் 32 வயதுடைய சந்தேகநபர் பதுரலிய ஹெடிகல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.