சூடான செய்திகள் 1பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்களின் பாதுகாப்புக்கு மேலதிக படையினரை ஈடுபடுத்த பணிப்புரை by May 1, 201935 Share0 (UTV|COLOMBO) பாடசாலைகள், மதஸ்தலங்களின் பாதுகாப்புக்கு மேலதிக படையினரை ஈடுபடுத்த ஜனாதிபதி முப்படை தளபதிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.