உள்நாடு

பாடசாலைகள் குறித்து வெள்ளியன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) –  கொவிட் பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒருவார காலத்தக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக, எதிர்வரும் 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை, கத்தோலிக்க மற்றும் அங்கிலிக்கன் பாடசாலைகளையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் தொடர்ந்து மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று முதல் முகக்கவசம் அணிதல் கட்டாயம்

இலஞ்சம் பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கும்