உள்நாடு

பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை திறப்பதற்கான திகதி

(UTV | கொழும்பு) – சுமார் 200க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ள, மாகாண சபைகளின் கீழுள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவைக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்காக மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை மாத்திரம் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் திறக்க மாகாண ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர்.

Related posts

நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு விரைவில்